பயணச் சீட்டுகள் இன்றி ரயிலில் பயணிப்பவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு!

இந்த வருடத்தின் கடந்த 6 மாதங்களில் பயணச்சீட்டு இன்றி தொடருந்தில் பயணித்த பயணிகளின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது. ஜனவரி முதலாம் திகதி முதல் தொடருந்து பயணச்சீட்டு இன்றி பயணித்த 403 பயணிகளிடமிருந்து தண்டப்பணம் அறவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அதன் பாதுகாப்பு பிரிவின் தலைவர் ஏ.ஜி.அனுர பிரேமரத்ன தெரிவித்துள்ளார். அதன்படி அவர்களிடமிருந்து 12 லட்சத்து 93 ஆயிரம் ரூபா தண்டப்பணமாக அறவிடப்பட்டுள்ளது. கடந்த வருடம் பயணச்சீட்டு இன்றி பயணித்த 693 … Continue reading பயணச் சீட்டுகள் இன்றி ரயிலில் பயணிப்பவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு!